ஒரு 'வல்லவர், நல்லவர், எல்லாம் தெரிஞ்சவர்' சாப்பிட ஒரு ஹோட்டல் சென்றார். அந்த ஹோடேல்லில் இருந்த போர்டில் எழுதி இருந்ததை படிக்க துடங்கினார்." இங்கு சாப்பா டுப்போ டப்ப டும் " ??!!!
சரியா படி கண்ணானு குரல் வந்தது.
" இங்கு சாப்பாடுப் போடப் படும் " தமிழ் படி, ஆடாதே கபாடி!!!




