Sunday, 31 August 2008

தமிழ் படி, ஆடாதே கபாடி!!! - பிரசன்னன்

ஒரு 'வல்லவர், நல்லவர், எல்லாம் தெரிஞ்சவர்' சாப்பிட ஒரு ஹோட்டல் சென்றார். அந்த ஹோடேல்லில் இருந்த போர்டில் எழுதி இருந்ததை படிக்க துடங்கினார்.
" இங்கு சாப்பா டுப்போ டப்ப டும் " ??!!!
சரியா படி கண்ணானு குரல் வந்தது.
" இங்கு சாப்பாடுப் போடப் படும் " தமிழ் படி, ஆடாதே கபாடி!!!

4 comments:

Anonymous said...

Prax, last post was sentiment, this post is comedy-vj

Anonymous said...

we all have decided to give you a name
STAR KING FAMILY VADIVEL
SPECIALITY :SELF DAMAGE
ARUL

Star-King Family said...

dei Arul, comment-a niruthu, post-a annuppu!!! ippadiye comment-la ottalammunu nenaikkade - Prax.

Star-King Family said...

Dei podhum da ... thaangamudiyalae.
Bobby